iPhone 18 Pro தொடர்பில் கசிந்த மிகப்பெரிய தகவல்

iPhone Viral Video Smart Phones
By Dharu Jun 30, 2026 10:13 AM GMT
Report

APPLE நிறுவனத்தின் தயாரிப்பான iPhone 18 Pro வெளிவரவுள்ள நிலையில் குறித்த கையடக்க தொலைபேசி தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

APPLE  நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் கையடக்க தொலைபேசியான, iPhone 18 Pro இவ்வாறு கசிந்த தகவல்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன.

எல் நினோவால் இலங்கைக்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா

எல் நினோவால் இலங்கைக்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா

காணொளி மற்றும் படங்கள்

இணையத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, iPhone 18 Pro மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் Drop Test (கீழே விழும் நிலைத்தன்மை சோதனை) தொடர்பான காணொளி மற்றும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

iPhone 18 Pro தொடர்பில் கசிந்த மிகப்பெரிய தகவல் | Biggest Leak About Iphone 18 Pro

இந்த தகவல் கசிவின் மூலம், புதிய iPhone Model இன் வடிவமைப்பு, கேமரா அமைப்பு மற்றும் வெளிப்புற கட்டமைப்பு குறித்து சில முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த தகவல்கள் குறித்து அப்பிள் நிறுவனம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, இணையத்தில் பரவி வரும் இந்த தகவல்கள் மற்றும் கசிந்த படங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதால், அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

நாளை முதல் பேருந்துக் கட்டணத் திருத்தம்..! தொடரும் அழுத்தம்

நாளை முதல் பேருந்துக் கட்டணத் திருத்தம்..! தொடரும் அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019