சுமைதூக்கும் தொழிலாளிக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே இரவில் கோடீஸ்வரர்

Tamil nadu Sri Lanka India
By Kiruththikan Aug 29, 2022 07:06 AM GMT
Report
200 Shares

கோடீஸ்வரர்

சந்தையில் கூலி வேலை பார்த்த வந்த நபர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் எனும் குறித்த நபர் அங்குள்ள சந்தையில் சுமைதூக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரூ.40 கொடுத்து லொட்டரி பற்றுச்சீட்டை வாங்கியிருக்கியுள்ளார்.

ஒரு மாபெரும் அதிர்ஷ்டம்

சுமைதூக்கும் தொழிலாளிக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே இரவில் கோடீஸ்வரர் | Biggest Lottery Prize India Man Won

அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது.

வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என தொலைபேசி மூலம் பார்த்துள்ளார். அப்போது தான் இமாலய பரிசு விழுந்ததை உறுதி செய்து கொண்டார்.

இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ஏழ்மையில் வாடிய எனக்கு இந்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எதிர்பாராத ஒரு மாபெரும் அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி