யாழ். நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவை - அமைச்சரின் அறிவிப்பு

Jaffna Nallur Kandaswamy Kovil Festival Sri Lanka Railways Bimal Rathnayake
By Thulsi Jul 11, 2026 02:22 AM GMT
Report

எதிர்வரும் நல்லூர் திருவிழாக் காலத்தைக் கருத்திற் கொண்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை ஆகிய இடங்கள் பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் என மத வேறுபாடின்றி அனைவரும் வழிபட வேண்டிய மற்றும் பார்வையிட வேண்டிய புனித ஸ்தலங்களாகும்.

ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

சில குறைபாடுகள்

வடக்கிற்கான தொடருந்து பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடருந்துகள் மணிக்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.

யாழ். நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவை - அமைச்சரின் அறிவிப்பு | Special Train Service For Jaffna Nallur Festival

சில குறைபாடுகள் இருந்தாலும் திருவிழாக் காலத்தில் மக்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்திருந்தது.

தொடருந்து பெட்டிகள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த (07.07.2026) அம் திகதி வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் கடன் விளம்பரங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஒன்லைன் கடன் விளம்பரங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: பாதாள உலக ஆதிக்கம் முதல் நிர்வாகத் தோல்வி வரை!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: பாதாள உலக ஆதிக்கம் முதல் நிர்வாகத் தோல்வி வரை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017