பிழையான நோக்கத்துடன் செயற்படாதீர்கள்! சாணக்கியனை சாடிய பிமல்

Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Bimal Rathnayake
By Sathangani Jul 25, 2025 09:48 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் பிழையான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை (R.Shanakiyan)  நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போது தொடர்ந்து பேசிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, “நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன், இனவாத அரசியல் செய்துகொள்ளுங்கள். ஆனால் அதை நாடாளுமன்றில் பறைசாற்ற வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.

அதாவது மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி தொடர்பில் சாணக்கியன் கேட்டிருந்த கேள்விக்கு 06 மாதங்களின் பிறகு பிரதியமைச்சர் அளித்த பதிலுக்கு பின்னர் சாணக்கியன் உரையாற்றிய போது, “மட்டக்களப்பில் அநேக வீதிகள் RDAயின் கீழ் இருக்கிறது. சில வீதிகளே பிரதேச சபையின் அதிகாரத்தில் இருக்கிறது.


சிறீதரன் எம்.பிக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

சிறீதரன் எம்.பிக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

வீதிகளை அபிவிருத்தி செய்தல்

RDAயின் கீழ் இருக்கும் வீதிகளை அபிவிருத்தி செய்ய மத்திய அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் எமக்கு நிதி கோர முடியாது.

பிழையான நோக்கத்துடன் செயற்படாதீர்கள்! சாணக்கியனை சாடிய பிமல் | Bimal Called Shanakiyan Speaker A Low Level Motive

ஆதலால் RDAக்கு மாகாண சபையின் நிதி வழங்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்சர், சாணக்கியன் எம்.பி, பாதைகளை அபிவிருத்தி செய்ய மாகாண சபைக்கு பணமில்லை என்பது உண்மை.

ஆனால் அதற்கான தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறது. ஆதலால் மாகாண சபைக்கு ஏன் நிதி வழங்க முடியாது. எல்லா அமைச்சுக்களும் மாகாண சபை முறைமையை வலுவற்றதாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்த கருத்துக்கே அமைச்சர் பிமல் காரசாரமாக பேசியமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இடிந்து வீழ்ந்த பாடசாலை கட்டிடம் : 4 மாணவர்கள் பலி

இந்தியாவில் இடிந்து வீழ்ந்த பாடசாலை கட்டிடம் : 4 மாணவர்கள் பலி

சாரா ஜஸ்மினை கடத்தியது யார்..! சபையில் சற்றுமுன் வெடித்த சர்ச்சை

சாரா ஜஸ்மினை கடத்தியது யார்..! சபையில் சற்றுமுன் வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021