வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து

Sri Lankan Tamils Vavuniya Tamil diaspora
By Dharu Jul 17, 2025 03:21 PM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் வேண்டுகோளின் பேரில் வவுனியா விமானப்படை தளம்  அகற்றப்பட்வுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

அக்கட்சி நேற்று(16.07.2025) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

வவுனியா விமானப்படை தளம் 

“வவுனியா விமானப்படை தளம் அகற்றப்பட உள்ளது.  இது மிகவும் முக்கியமான விமானப்படை தளம். இந்த விமானப்படை தளம் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துள்ளன.

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து | Bimal Ratnayake S Assistance To The Tamil Diaspora

1985 ஆம் ஆண்டு இந்த விமானப்படை தளம் மூன்று கட்டங்கள் அமைக்கப்பட்டது. அப்போது இந்த நிலங்களுக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி இந்த விமானப்படை காணி தொடர்பில் ஞானசம்பந்தன் என்பவர் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “இந்தக் காணி அவரது தாயார் மீனாட்சி சிவபாதசுந்தரத்துக்கு சொந்தமானது என்றும் அதனை  விடுவித்து தருமாறும் கோரியுள்ளார்.

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம்

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம்

காணி விவகாரம்

பின்னர், குறித்த கடிதம் பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. பிரதமர் அலுவலகம் அதை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்புகிறது.

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து | Bimal Ratnayake S Assistance To The Tamil Diaspora

அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் எம்.ஏ.எம்.அரீபா என்பவருக்கு இது தொடர்பில் அராய்ந்து செயற்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அரிபா பாதுகாப்பு செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி, இந்த காணியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சுக்கு ஒப்படைக்க உத்தரவிடுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பில் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் படி, அரிபாவுக்கு குறித்த உத்தரவுகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கியதாக கூறப்படுகிறது” என கூறியுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026