முச்சக்கரவண்டிக்குள் மறைந்திருந்த கருநாகம் : சாரதி அருந்தப்பு

Batticaloa Snake
By Sumithiran Nov 19, 2024 05:29 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டிக்குள் கருநாகம் மறைந்திருந்த நிலையில் அதனை சாரதி கண்டுபிடித்த நிலையில் அவர் மயிரிழையில் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்னதினம் (17) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சாரதிக்கு அருகே பதுங்கியிருந்த கருநாகம்

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சிறுவர்கள் உட்பட பயணிகளை முச்சகரவண்டியில் சாரதி ஏற்றிச் சென்றுள்ளார். பயணத்தின் இடையில் மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் மயிலம்பாவெளி எனுமிடத்தில் தனது முன்பக்கத்தில் (டாஸ்போட்) பாம்பு ஒன்று இருப்பதை சாரதி அவதானித்துள்ளார்.

முச்சக்கரவண்டிக்குள் மறைந்திருந்த கருநாகம் : சாரதி அருந்தப்பு | Black Cobra Hidden Inside The Three Wheeler

சாரதியின் உடனடி செயற்பாடு

உடனடியாகவே முச்சக்கர வண்டியை நிறுத்திய சாரதி வாகனம் திருத்துநரை வரவழைத்து வண்டியின் முன் பகுதியை கழட்டி பாம்பை வெளியே எடுத்து காட்டுக்குள் விட்டுள்ளார்.

முச்சக்கரவண்டிக்குள் மறைந்திருந்த கருநாகம் : சாரதி அருந்தப்பு | Black Cobra Hidden Inside The Three Wheeler

சாரதி கவனயீனமாக இருந்திருந்தால் அவரை இந்த கருநாகம் தீண்டி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்குமென தெரிவிக்கப்படுகிறது. சாரதியின் கவனமான செயற்பாட்டை முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை !

பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை !

சம்பிரதாய அரசியல்வாதிகளை தூக்கியெறிந்த மக்கள் : பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

சம்பிரதாய அரசியல்வாதிகளை தூக்கியெறிந்த மக்கள் : பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025