கனடாவில் விமான பயிற்சியின்போது விபத்து : இரண்டு தமிழ் மாணவர்கள் உயிரிழப்பு

Tamil nadu Plane Crash Canada
By Jaso Sep 21, 2026 05:27 PM GMT
Report

கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த 18ம் திகதி அதிகாலை ஹார்வ்ஸ் ஏர் என்ற விமான பயிற்சிப் பள்ளிக்கு சொந்தமான செஸ்னா 172 ரக விமானத்தை ஓட்டுநர் உரிமம் பெற்ற இருவர் இயக்கியுள்ளனர்.

இரவு நேர பயிற்சியை மேற்கொண்ட போது விபத்து

ரெஜினாவில் இருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா வரை இரவு நேர பயிற்சியை மேற்கொண்ட போது, கனடாவின் சஸ்காட்சுவான் அருகே விமானம் விபத்துக்குள்ளானது.

கனடாவில் விமான பயிற்சியின்போது விபத்து : இரண்டு தமிழ் மாணவர்கள் உயிரிழப்பு | Two Students From Die Flight Training In Canada

இதில் விமானத்தில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரன் திருஞானசம்பந்தம் என்பது உறுதி செய்யப்பட்டது.

தயார் நிலையில் போர் விமானங்கள் : ஹவுதிகள் மீதான தாக்குதல் : மூன்று முறை முடிவை மாற்றிய ட்ரம்ப்

தயார் நிலையில் போர் விமானங்கள் : ஹவுதிகள் மீதான தாக்குதல் : மூன்று முறை முடிவை மாற்றிய ட்ரம்ப்

கண்ணீருடன் கொழும்பு சவூதி தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்!

கண்ணீருடன் கொழும்பு சவூதி தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026