கோட்டாபயவின் செயலகத்திற்கு முன்னால் பறந்தது கறுப்புக்கொடி(photo)
colombo
protest
gotabaya
black flag
By Sumithiran
கொழும்பில் அரச தலைவரின் செயலகத்திற்கு முன்னால் இன்றையதினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ‘கோட்டா கோ கோம்’என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் உள்ள தூணில் ஏறிய இளைஞன் ஒருவன் அங்கு கறுப்புக் கொடியை பறக்கவிட்டுள்ளான்.இதன்போது அங்கிருந்தவர்கள் தமது கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி