கொரோனா தொற்றாளர்களை குறிவைக்கும் கருப்பு பூஞ்சை நோய்!
India
Corona
People
Black Fungus
By Chanakyan
கொரோனா நேரத்தில் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என கண் வைத்தியர் அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
காரணம் இந்த கருப்பு பூஞ்சை நோய் வளர்ச்சியடைவதற்கு அயன் தேவைப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக நீரிழிவு நோயாளர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களுக்கு அயன் தன்மை அதிகரிக்கின்றது இதனாலேயே கருப்பு பூஞ்சை நோயினால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக கண் வைத்தியர் கனநாதன் மற்றும் கண் வைத்தியர் அரவிந்குமார் முழுமையான விளக்கத்தினை தருகின்றனர்.
ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம் 13 மணி நேரம் முன்
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்