கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சுருட்டிய அரசியல்வாதிகள்
Sri Lanka
Eastern Province
By Independent Writer
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் மகாவலி அதிகார சபை போன்ற பல்வேறு அரச நிறுவனங்களின் ஊடாக ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள் திட்டமிட்ட முறையில் சுவீகரிக்கப்பட்டு அபகரிக்கப்படுவதாக சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.
அதற்கும் அப்பால் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அரசியல் தலைமைகளும் அவர்களது பினாமிகளும் தங்களது சுய தேவைக்காக பெருமளவு காணிகளை பிடித்து வைத்துள்ளதாக தற்போது பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றும் பறந்துள்ளது.
இந்த விவகாரம் திருடர்களின் கைகளில் சாவி கிடைக்க கூடாது என்ற மக்களின் கருத்துப்படி இதிலுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்