மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை

Sri Lanka Army Sri Lanka Police Ampara Batticaloa Independence Day
By Independent Writer Feb 04, 2026 06:24 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

புதிய இணைப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு - கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது திருகோணமலை வீதியூடாக மட்டக்களப்பு நகரத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது.

இந்தப் பேரணியிலே கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை | Blak Day Protest Batticalo Police Threat People

முதலாம் இணைப்பு 

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் கரிநாள் போராட்டத்திற்காக அம்பாறையிலிருந்து வந்தவர்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் காவல்துறையினரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி தெரிவித்தார்.

அதன்படி, தாங்கள் வந்த பேருந்துகளை மறித்து அதற்குள் கஞ்சா பொதிகளை வைத்து தம்மை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (04) காலை திருகோவிலில் இருந்து இரண்டு பேருந்துகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது அக்கரைப்பற்றில் இராணுவ புலனாய்வுத்துறையினரால் மறிக்கப்பட்டது.

சுதந்திர தின கரிநாள் பேரணியில் பதற்றம்! இடைமறித்த அதிரடிப்படை

சுதந்திர தின கரிநாள் பேரணியில் பதற்றம்! இடைமறித்த அதிரடிப்படை

அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடு

இதன்போது இராணுவ புலனாய்வுத்துறையினரும் காவல்துறை உத்தியோகத்தரும் பேருந்தில் வேறு பொருட்கள் இருப்பதாக கூறி குறித்த இரண்டு பேருந்துகளிலும் கஞ்சா பொதிகளை வைத்து தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை | Blak Day Protest Batticalo Police Threat People

இதேபோன்று வேறு இடங்களிலிருந்து சிங்கள இளைஞர்களையும் சிங்கள ஊடகவியலாளர்களையும் அழைத்துவந்து தமக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்ததாகவும் தெரிவித்தனர். 

இலங்கையின் சுதந்திர தினம் : யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

இலங்கையின் சுதந்திர தினம் : யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி

ஜனாதிபதி தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு

மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை | Blak Day Protest Batticalo Police Threat People

மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை | Blak Day Protest Batticalo Police Threat People

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026