நைஜீரியாவில் படகு விபத்து : 24பேர் பலி

Nigeria Africa Niger
By Sathangani Sep 11, 2023 06:17 AM GMT
Report

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நைஜர் மாகாணத்தின்  மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று (10) 100 பேர் படகில் பயணித்துள்ளனர்.

பக்கத்திலுள்ள நகருக்கு விவசாயப் பணிக்காக இவர்கள் நைஜர் ஆற்றில் படகில் பயணம் மேற்கொண்ட போதே படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாசாவின் புதிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி!

நாசாவின் புதிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி!

24 பேர் உயிரிழப்பு

இந்த நிலையில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.

நைஜீரியாவில் படகு விபத்து : 24பேர் பலி | Boat Accident In Nigeria 24 Dead

விபத்துக் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 30 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

மேலும் இந்தப் படகு விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்களை தேடும் பணிகள் தற்போது இடம்பெறுகின்றன.

இலங்கையின் மட்டக்களப்பு கடற்பரப்பில் நில அதிர்வு

இலங்கையின் மட்டக்களப்பு கடற்பரப்பில் நில அதிர்வு


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி