யாழ்ப்பாணத்தில் உள்ள கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்களின் உடல்கள் -அதிர்ச்சி தகவல்(காணொளி)

Jaffna Parliament of Sri Lanka S. Sritharan
By Sumithiran Jul 07, 2023 07:52 PM GMT
Report

யாழ்ப்பாணம் மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (07.07.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றையும் 


கொக்குதொடுவாயில் பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.

மண்கும்பான் அல்லைப்பிட்டி வேலணையிலிருந்து கலைத்து வரப்பட்ட 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கிருக்கின்ற தோமையார் ஆலய முன் கிணற்றிலே கொலை செய்யப்பட்டு போடப்பட்டுள்ள நிலையில், 60 இற்கும் மேற்பட்டோருடைய எலும்புக்கூடுகளோடு சேர்ந்த உடல்கள் இப்போதும் அங்கு இருக்கின்றன.

கொலையை மறைக்க மக்களின் காணிகளை பறிக்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் உள்ள கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்களின் உடல்கள் -அதிர்ச்சி தகவல்(காணொளி) | Bodies Of Youths Killed And Thrown Well In Jaffna

இதன் காரணமாகவே சிறி லங்கா இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளை பறிக்க முயற்சிக்கின்றார்கள். மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025