கள்ளு போத்தலுக்குள் இறந்து கிடந்த பல்லி! உடன் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Mannar
Public Health Inspector
By Abi
மன்னாரில் விற்பனை செய்யப்பட்ட கள்ளு போத்தலுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை கள்ளு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த சம்பவம் நேற்று (29.03.2026) இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே இறந்த பல்லியின் உடன் முழுவதுமாக கிடந்துள்ளதை அவர்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இயற்கையான கள்ளு விற்பனை
இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் இயற்கையான கள்ளு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும், பலர் அவற்றை கொள்வனவு செய்யாது போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளை கொள்வனவு செய்து அருந்தி வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 5 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்