வவுனியா பஜார் வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
வவுனியா பஜார் வீதியில் ஆணொருவரின் சடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் கடையொன்றின் வாயிலில் இரத்தம் வெளியேறிய நிலையில் சடலம் காணப்பட்டதை அவ்வீதியால் சென்றவர்கள் அவதானித்து காவல்துறைக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளனர்.
குறித்த நபர் அப்பகுதியில் நாட்டாமை (பொதி சுமக்கும்) தொழில் செய்பவர் என தெரியவரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி