முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ் நாட்டவருடைய சடலம்!

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Bangladesh
By Sathangani Jan 20, 2024 10:46 AM GMT
Report

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையது என  இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த சடலத்தை பரிசோதனை செய்துள்ளனர்.

முல்லைத்தீவில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத கடற்றொழிலாளரின் சடலம்

முல்லைத்தீவில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத கடற்றொழிலாளரின் சடலம்


பங்களாதேஷ் நாட்டு பணம்

இதன்போது சடலத்தில் உள்ள பை ஒன்றில் பங்களாதேஷ் நாட்டு பணம் காணப்பட்டுள்ளதால் குறித்த சடலம் பங்களாதேஷ் நாட்டவருடையது என இனம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ் நாட்டவருடைய சடலம்! | Body Washed Ashore In Mullaitivu Police Identify

குறித்த சடலத்தினை மாவட்ட மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்குமாறும், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பெப்ரவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள்

பெப்ரவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்