அநுராதபுரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த உடற்கட்டமைப்பாளர் : தந்தையின் விபரீத முடிவு

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation
By Sathangani Feb 18, 2024 05:31 AM GMT
Report

அநுராதபுரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மகனின் இழப்பை தாங்க முடியாத தந்தை தனது உயிரை மாய்க்க முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எப்பாவல, கட்டியாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உடற்கட்டமைப்பாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி குறித்த இளைஞன் தனது வீட்டின் முன் விழுந்து கிடந்த நிலையில், ​​அவரது இளைய சகோதரர் அழைத்துச்சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதி

எனினும் உடற்கட்டமைப்பாளர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த உடற்கட்டமைப்பாளர் : தந்தையின் விபரீத முடிவு | Bodybuilder Who Died Mysteriously In Anuradhapura

இந்தநிலையில் அவருடைய மரணத்தால் அவரது தந்தையும் மனம் உடைந்து விஷம் அருந்திய நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை உயிரிழந்த உடற்கட்டமைப்பாளர், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் குடித்துவிட்டு வந்து வீட்டின் அருகே கூச்சலிட்டதாக தெரியவந்துள்ளது.

நாட்டை வந்தடைந்தார் எலிசபெத் எம் அலன்

நாட்டை வந்தடைந்தார் எலிசபெத் எம் அலன்

காவல்துறையினர் விசாரணை 

எனினும், இந்த நபர் தாக்கப்பட்டரா?, அவரது உடலை வளர்க்கப் பயன்படுத்திய ஊக்கமருந்துகளால் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உடல்நிலை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதா என்பது குறித்து காவல்தறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த உடற்கட்டமைப்பாளர் : தந்தையின் விபரீத முடிவு | Bodybuilder Who Died Mysteriously In Anuradhapura

இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த உடற்கட்டமைப்பு வீரரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016