சவுதி அரேபியாவில் வெடித்துச் சிதறிய பீரங்கி குண்டுகள்!! இருவர் பலி
death
saudi arabia
bomb blast
ibc news
By Vanan
சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிசான் நகரில் இடம்பெற்ற பீரங்கி குண்டுத்தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு, ஜிசான் நகரை குறிவைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பீரங்கி குண்டுகளை வீசி எறிந்தனர். இந்தப் பீரங்கி குண்டுகள் அங்கு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் விழுந்து வெடித்து சிதறின.
இதில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரும் ஏமன் நாட்டவர் ஒருவர் என இருவர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி