சென்னையில் 30 இடங்களில் குண்டு வெடிக்கவுள்ளதாக வந்த மிரட்டலால் பரபரப்பு
Tamil nadu
Chennai
Tamil Nadu Police
Bomb Blast
By Sumithiran
சென்னையில் 30 இடங்களில் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக வந்த அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாககாவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உட்பட 30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என குறித்த நபர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர்
குண்டுகள் வெடிக்கவுள்ளதாக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யாரென்று விசாரணை நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்