உளவுச் சேவையின் தலையீட்டுடன் இலங்கையில் குண்டுத்தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்
Sri Lanka Army
Sri Lanka Bomb Blast
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Kiruththikan
குண்டுத்தாக்குதல்
இலங்கையில் வடக்கில் அல்லது தெற்கில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என வெளியாகிய தகவல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பொது மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதன் காரணமாக புலனாய்வு தரப்பினருக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த விடயம் குறித்த மக்கள் அச்சமடைய தேவையில்லை. தமது நாளாந்த நடவடிக்கைகளை வழமைப்போன்று மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்