“கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீட்டு விழா

Batticaloa Shanakiyan Rasamanickam
By Sumithiran Oct 31, 2023 06:13 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் அவர்களின் கிழக்கில் சிவந்த சுவடுகள் என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 4ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் செ. பேரின்பராஜா தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டு ஊடக அமையம் இணைந்து

சிறப்பு அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொள்கிறார்.

“கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீட்டு விழா | Book Launch In Batticaloa

அறிமுக உரையை முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ. சுகுமாரன் அவர்களும் நயவுரைகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி. துரைராசசிங்கம். பசீர் சேகு தாவூத் ஆகியோரும் நிகழ்த்த உள்ளனர்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டு ஊடக அமையம் இணைந்து நடத்தும் இந்நூல் வெளியீட்டு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்சன் சிறப்பு உரையாற்ற உள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017