மூன்றாம் கட்ட கொவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்
sri lanka
covid vaccine
booster
By Vanan
கொவிட் வைரசிற்கு எதிரான இரண்டு கட்ட தடுப்பூசி மருந்தையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்தவர்கள், மூன்றாம் கட்ட தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) கூறியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்படும் போது மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும், அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,