தமிழ் சமுகத்திற்கு பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் பொங்கல் வாழ்த்து(video)
Boris Johnson
u.k
happy Thai Pongal.
By Sumithiran
இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் இங்கிலாந்து மற்றும் உலகளவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு தனது தை பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன் தனது ருவிட்டர் பதிவில் இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Prime Minister Boris Johnson wishes the UK Tamil community, and Tamils around the world a happy Thai Pongal.
— UK Prime Minister (@10DowningStreet) January 14, 2022
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/cG49kh2Hyp
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி