யாழில் சிறுவனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Mar 03, 2025 01:43 PM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - உடுவில், கற்பமுனை பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(03.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,“ உயிரிழந்த சிறுவனின் தந்தை இன்று(03) மாலை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தினை பின் வளமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார்.

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

மேலதிக விசாரணை

இதன்போது, குறித்த சிறுவன் பின்னிருப்பதை கவனிக்காததால் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யாழில் சிறுவனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம் | Boy Dies After Being Trapped Inside Plow In Jaffna

இந்நிலையில், உயிரிழந்த நிலையில் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

நடுக்கடலில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்

நடுக்கடலில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026