U.K இல் E.U குடிமக்களின் உரிமைக்கு ஆபத்தா? கராறான தொனியில் எச்சரிப்பு
brexit
article 16
By Vanan
எதிர்வரும் நாட்களில் ஆட்டிக்கல் 16 பிரகடனத்தை பிரித்தானியா பிரகடனப்படுத்தினால், ஏற்கனவே அங்கு வதிவிட உரிமை பெற்ற ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தலாம் எனப் பரவலாக பேசப்படுகிறது.
புதிய கொதி நிலையாக உருவெடுத்திருக்கும் இப்பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்தச் செய்தி வீச்சு,