இராணுவ ஊடகப் பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன நியமனம்

srilanka director brigadier nilantha premaratne appointed
By Vasanth Jan 19, 2021 03:21 AM GMT
Report

இராணுவத்தின் 19 ஆவது ஊடகப் பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தனது கடமைகளை இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்திருந்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் எளிமையான முறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இவருக்கு முன்னர் இராணுவத்தின் ஊடகப்பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இராணுவத்தின் புதிய ஊடகப்பணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டுள்ள , பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதற்கு முன்னர் , யாழ் மாவட்டத்திற்கான இராணுவ பாதுகாப்பு படையணியின் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள, 551 ஆவது படையணியின் தளபதியாக கடமைபுரிந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி