பிரித்தானியாவின் புலமைப்பரிசில்! வெளிநாட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல்

United Kingdom World Scholarship
By Dilakshan Feb 04, 2026 07:58 PM GMT
Report

STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் பிரித்தானியாவில் உயர் கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு பெண்களுக்காக, முழுமையான நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பிரிட்டிஷ் கவுன்சில் வரவேற்றுள்ளது.

இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம், பெண்கள் பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.

இதன்படி, தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் முழுவதும், அங்கு தங்குவதற்கான செலவுகள், பயணச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து முக்கியச் செலவுகளும் நிதியுதவியாக வழங்கப்படும்.

236 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

236 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!


இந்த திட்டத்தின் இலக்கு

அத்தோடு, கல்விக் காலத்தின்போது தேவையான வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.

பிரித்தானியாவின் புலமைப்பரிசில்! வெளிநாட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல் | British Council Stem Scholarship For Women 2026 27

Image Credit: Telegraph India

பெண்கள் STEM துறைகளில் அதிக அளவில் ஈடுபடவும், அவர்களின் அறிவுத் திறன்களை சர்வதேச அளவில் வெளிக்கொணரவும் உதவுவதே இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, கணினி அறிவியல், பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், தரவு அறிவியல், புதிய தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் இலக்காக கூறப்படுகிறது.

விண்ணப்பங்கள் 

இந்த புலமைப்பரிசில் பெண்களுக்கு சர்வதேச கல்வி அனுபவத்தை வழங்குவதோடு, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் என பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் புலமைப்பரிசில்! வெளிநாட்டு பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல் | British Council Stem Scholarship For Women 2026 27

விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், பிரிட்டிஷ் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 2026 மார்ச் மாதம் வரை ஏற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பல இந்திய பெண்கள் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்று, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தார் கொலம்பிய ஜனாதிபதி

ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தார் கொலம்பிய ஜனாதிபதி

இந்தியாவில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் விமான விபத்து!

இந்தியாவில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் விமான விபத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020