இந்தியாவில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் விமான விபத்து!

India Mumbai Air India
By Dilakshan Feb 04, 2026 04:18 PM GMT
Report

இந்தியாவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானமும், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்பஸ் ஏ320 விமானமும் ஒன்றையொன்று உரசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இரண்டு விமானங்களும் மிகக் குறைந்த வேகத்தில் பயணித்ததால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்


முறையான விசாரணை

இதனால் விமானத்தின் இறக்கை முனைகள் சிறிய சேதத்தை சந்தித்ததாகவும், இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்தியாவில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் விமான விபத்து! | Wings Of Two Planes Collide At Mumbai Airport

இந்த நிலையில், விமான நிறுவனங்கள் விமானங்களை ரத்து செய்து பயணிகளுக்கு மாற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதன்போது, விமான நிலைய கட்டுப்பாட்டு மையம் வழங்கிய அறிவுறுத்தல்கள், விமானக் கையாளும் நடைமுறைகள் குறித்து ஆராயப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

நிழலில் வளரும் ஈரானின் Sleeper Cells அச்சுறுத்தல்! களத்தில் CIA - மொசாட்

நிழலில் வளரும் ஈரானின் Sleeper Cells அச்சுறுத்தல்! களத்தில் CIA - மொசாட்

எப்ஸ்டீனின் ஆவணங்கள்...! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

எப்ஸ்டீனின் ஆவணங்கள்...! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023