பிரிட்டன் போர் விமானம் மத்தியதரைக்கடலில் விழுந்து நொருங்கியது
british
crashed
fighter jet
By Jaso
பிரித்தானிய F-35 போர் விமானம் மத்தியதரைக் கடலில் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடலில் விழுந்து நொருங்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானி மீட்கப்பட்டு றோயல் நேவி விமானம் தாங்கி கப்பலான HMS Queen Elizabeth ற்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கியுள்ளதாகவும்
விசாரணை நடைபெற்று வருவதால் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி