கட்டுநாயக்கவில் கைதான பிரித்தானிய பிரஜை

By Dhilak Dec 22, 2023 08:48 PM GMT
Report

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, ரிவால்வர், ‘ராம்போ’ கத்தி, 10 தோட்டாக்கள் மற்றும் வேறு சில பயங்கரமான பொருட்கள் வைத்திருந்ததற்காக அந்த நபரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளிடம் சிக்கிய இலங்கையர்கள்: வெளிவரும் தொடர் உண்மைகள்

பயங்கரவாதிகளிடம் சிக்கிய இலங்கையர்கள்: வெளிவரும் தொடர் உண்மைகள்


கைது நடவடிக்கை

குறித்த நபர், இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஏறத் தயாராகிக்கொண்டிருந்தபோது அவரது பயணப்பொதிகளை சோதனை செய்து ஆயுதங்களை கண்டுபிடித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவில் கைதான பிரித்தானிய பிரஜை | British National Arrested In Katunayake

இந்நிலையில், 54 வயதான பார்க்கர் ராபர்ட் மைக்கேல் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலை

அத்தோடு, இந்த பறிமுதல் பொருட்கள் தனது பாட்டியிடமிருந்து பரிசாக வழங்கப்பட்டதாக அவர் விசாரணைகளில் கூறியுள்ளார்.

கட்டுநாயக்கவில் கைதான பிரித்தானிய பிரஜை | British National Arrested In Katunayake

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறிலங்கன் எயார்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்

சிறிலங்கன் எயார்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021