தென்னிலங்கையில் பிரித்தானிய பிரஜை மர்ம மரணம்

Sri Lanka Sri Lanka Police Investigation
By Vanan Aug 07, 2022 12:34 PM GMT
Report

 பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்பு

இலங்கையின் தென் பகுதியில் வீடொன்றில் வசித்துவந்த பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 55 வயதுடைய நபரே தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தனியாக வீட்டில் வசித்துவந்த நிலையில், உயிரிழந்துள்ள பிரித்தானிய பிரஜை, தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணை

தென்னிலங்கையில் பிரித்தானிய பிரஜை மர்ம மரணம் | British National Recovered Dead Body In Sri Lanka

வீட்டின் உரிமையாளர் நேற்று சனிக்கிழமை இரவு உணவு கொண்டு சென்ற போது, குறித்த பிரித்தானிய பிரஜை கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த வெளிநாட்டவரின் பிரேத பரிசோதனை காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், ஹபராதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026