சிவப்பு சீனி மற்றும் பயறு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
Sri Lanka
Government Of Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா அரசாங்கத்திடம் இறக்கமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதற்கமைய பச்சைப் பயறு மற்றும் சிவப்பு சீனி என்பவறை இறக்கமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகவே பயறு மற்றும் சிவப்பு சீனியின் இறக்குமதி தடையை நீக்கி, அவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றிய ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இறக்குமதி தடை நீக்கக் கோரிக்கை
தற்போது ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதால் பொருட்களின் விலைகள் 10% முதல் 12% வரை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு சுங்க வரி விதிக்க வேண்டும் அல்லது உரிய அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
22 மணி நேரம் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி