அம்பாறையிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணித்த நபர்- வழிமறித்த அதிரடிப்படை!
arrest
batticalo
amparai
STF
kaluvanchikudi
By Kalaimathy
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக குளுவாஞ்சி குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
விநாயகபுரம் அமைப்பாறையை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்ட்டுள்ளார் .
அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போதே இன்று காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்வரிடம் இருந்து 1 கைகுண்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றபட்டத்துடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி