சிறிலங்கன் விமானத்துக்கு பெரும்செலவில் பௌத்த சோடனை
SriLankan Airlines
Poson poya day
By Sumithiran
நவம் போயாதினம் மற்றும் அதன் பெரஹரா நிகழ்வை விளம்பரப்படுத்துவதற்காக நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் வெளிப்புறத்தில் பெருமளவு பணத்தை செலவழித்து விளம்பரம் செய்யப்பட்ட நகர்வு இடம்பெற்றுள்ளது.
விமானசேவைக்குரிய உலகளாவிய சந்தைப்படுத்தல் விளம்பரம் என்ற அடிப்படையில் அதனிடம் உள்ள குத்தகை விமானங்களில் ஏயார் பஸ் A320நியோ ரக விமானம் ஒன்றுக்கே இந்த வர்ணமய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
நவம் போயாதினம்
நவம் போயாதினம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வருவது குறிப்பிடத்தக்கது

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி