பிக்குவின் மோசமான செயல்! சிறுமிகளின் 1500 நிர்வாணப் படங்களுடன் சிக்கினார்

Sri Lanka Police Investigation Child Abuse
By Vanan Sep 19, 2023 10:25 PM GMT
Report

சமூக ஊடகங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்துவந்த பௌத்த பிக்கு ஒருவரை சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் பயன்படுத்திய கணினியில் 7 மாதங்கள் முதல் 18 வயது வரை உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சிறுமிகளின் சுமார் 1500 நிர்வாணப் படங்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் வெளிவந்த தகவல்

கஜேந்திரனை கைதுசெய்க: சிறிலங்காவில் போர்க் கொடி

கஜேந்திரனை கைதுசெய்க: சிறிலங்காவில் போர்க் கொடி

சமூக ஊடகங்களில் சிறுமிகளின் நிர்வாணப் படங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசமான செயல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிக்குவின் மோசமான செயல்! சிறுமிகளின் 1500 நிர்வாணப் படங்களுடன் சிக்கினார் | Buddhist Monk Arrest 1500 Nude Pictures Of Girls

ராகமையைச் சுற்றியுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படங்களின் தொகுப்பை மொத்த விற்பனைக்கு வழங்கி வருவதுடன், கிரிப்டோகரன்சி மூலம் பணம் பெறுவதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன்படி, சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நேற்று ராகம பகுதிக்குச் சென்றபோது, அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இருந்து இந்த மோசடி இடம்பெற்று வருவது தெரியவந்துள்ளது.

நடு வீதியில் பள்ளம்: நொடியில் தப்பிய தந்தையும் மகளும் (காணொளி)

நடு வீதியில் பள்ளம்: நொடியில் தப்பிய தந்தையும் மகளும் (காணொளி)

நீதிமன்றில் முன்னிலை

குறித்த விகாரையை சோதனை செய்ததில், அங்கிருந்த 19 வயதுடைய பிக்கு ஒருவரே குறித்த நிர்வாணப் புகைப்படம் மற்றும் காணொளிளை விற்பனை செய்தமை தெரியவந்தது.

பிக்குவின் மோசமான செயல்! சிறுமிகளின் 1500 நிர்வாணப் படங்களுடன் சிக்கினார் | Buddhist Monk Arrest 1500 Nude Pictures Of Girls

அவர்களில் 80 சதவீதம் பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை : கொழும்பில் காவல்நிலையங்களுக்கு பறந்த உத்தரவு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை : கொழும்பில் காவல்நிலையங்களுக்கு பறந்த உத்தரவு


YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024