நடு வீதியில் பள்ளம்: நொடியில் தப்பிய தந்தையும் மகளும் (காணொளி)

Sri Lanka Sri Lankan Peoples Water Board
By Dhilak Sep 19, 2023 05:47 PM GMT
Report

கொத்தடுவ வடிகாலமைப்புச் சபைக்கு அருகில் உள்ள வீதியில் , மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு மகளை தந்தையொருவர் அழைத்துச் சென்ற வேளை பாரிய குழிக்குள் விழுந்து அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று(19) காலை இடம்பெற்றுள்ளது.

காரணம்

கொத்தடுவ முதல் கொஸ்வத்தை வரையான வீதியில் நிலத்தடி குழாய் ஒன்று வெடித்ததன் காரணமாக சுமார் 16 அடி ஆழத்திற்கு இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

திடீரென ஏற்பட்ட குழிக்குள் தந்தையும் மகளும் வீழ்ந்து மீட்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற நிலையில் நிலத்தடி குழாய் அமைப்பு தோண்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நடு வீதியில் பள்ளம்: நொடியில் தப்பிய தந்தையும் மகளும் (காணொளி) | Pothole Middle Of Road Father And Daughter Escape

எவ்வாறாயினும் தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்ததையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காப்பாற்றியுள்ளனர்.   

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ரணில்

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ரணில்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளிவரவுள்ள உடனடி அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளிவரவுள்ள உடனடி அறிவிப்பு


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018