பௌத்த துறவிகள் போல் வேடமிட்டு தாக்குதலுக்கு திட்டம்- ஞானசாரர் விடுத்துள்ள எச்சரிக்கை!
attack
gnanasara thero
islamic
podupala sena
By Kalaimathy
இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. அடிப்படைவாதிகள் தாக்குதல்களை பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் முன்னெடுக்கலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மதிய நேர செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்