2025 வரவு செலவுத் திட்டம்: ஆயத்தமாகும் அநுர அரசாங்கம்
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Budget 2025
By Dilakshan
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சர்கள் மட்டத்திலான முன் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடல்கள் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு
இதன்படி, முதலாவதாக இன்று (10) கல்வி அமைச்சின் வரவு செலவு திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் மீதான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
அதன்போது, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆயிரம் சிறுவர்களை காவுகொண்ட ஈழ இனப்படுகொலைப் போர்
5 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி