புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள்

Astrology
By Beulah Jun 17, 2023 11:47 AM GMT
Report

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் இன்னும் சில நாட்களில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

புத்திநாதன் புதன் தனது வீடான மிதுன ராசியில் சூரியனுடன் ஆட்சி பெற்று அமர்வதால் சில ராசிக்காரர்களுக்கு புதாத்திய யோகம், சிலருக்கு விபரீத ராஜயோகமும் சில ராசிக்காரர்களுக்கு பத்ர யோகமும் கிடைக்கப் போகிறது.

இந்த புதன் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம்.

அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆட்சி பெற்று அமரும் புதனால் பஞ்ச மகா புருஷ யோகங்களில் புதனால் வழங்கப்படும் யோகம் பத்ர யோகம் கிடைக்கப்போகிறது.

இந்த கால கட்டத்தில் அரசாளும் வாய்ப்பு கூட கிடைக்கும்.

மீனம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

மீன ராசிக்கு புதன் நான்கு மற்றும் 7ஆம் வீட்டு அதிபதி.

சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் புதன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் வீடு மற்றும் பணி இடத்தில் ஆறுதலான, சுகமான பலனைத் தரும்.பத்ர யோகம் கிடைக்கும்.

அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். வேலையில் புரமோசன் கிடைக்கும்.

பணம் வருமானம் அதிகாிக்கும். மன தைரியம் அதிகரிக்கும். உடலில் இருந்த சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

கும்பம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு 5 மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம்.

மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

மகரம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் 9ஆம் வீட்டு அதிபதி.

ஆறுக்கு அதிபதி 6ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம் ஏற்படும்.

இது மன திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். சிறிய முதலீடு செய்தால், நல்ல பலனைப் பெற்றிடலாம்.

பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம்.

பிடித்த கல்லூரிகளில் உயர் கல்வி படிப்பீர்கள்.

தனுசு

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, புதன் பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டு அதிபதி.

களத்திர ஸ்தான அதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார்.

தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம்.

புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைத்தாலும் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார்.

விபரீத ராஜயோக காலமாகும். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பண வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

 துலாம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12 ஆகிய ராசிக்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும்.

வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும்.

சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும்.

கன்னி

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

புதன் உங்கள் ராசிக்கு அதிபதி. 10ஆம் வீட்டு அதிபதி.

ராசி நாதன் புதன் 10ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் நிகழ்வது அற்புதம்.

பத்ர யோகம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.

திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.

பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

பெண்களுக்கு ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும்.

கர்ம, தொழில் ஸ்தானத்தில் இந்த சஞ்சாரம் நிகழ்வது உங்களின் தொழில் விவகாரங்களில் நன்மை அடையலாம்.

சிம்மம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

சிம்ம ராசிக்கு 2 மற்றும் 11ம் வீட்டின் அதிபதி புதன் பகவான்.

உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும்.

பணவருமானம் அதிகரிக்கும். திடீா் வேலை வாய்ப்பு தேடி வரும்.

காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம்.

நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும்.

கடகம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசிக்கு 12, 3ஆம் வீட்டு அதிபதி.

விபரீத ராஜயோகத்தினால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். சிறிய அளவில் பயணங்கள் ஏற்படும்.

வம்பு வழக்குகளால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.

நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் திடீர் யோகம் வரும்.

மிதுனம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசி அதிபதி ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் அற்புத பலனை தர உள்ளார்.

உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு தேவை.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும்.  

ரிஷபம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, புதன் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார்.

பணவருமானம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.

புதன்கிழமை பெருமாளை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும்

மேஷம்

புதன் பெயர்ச்சி பலன்கள் - பத்ர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் | Budhan Peyarchi Patra Yogam Vibareetha Raja Yogam

மேஷம் ராசிக்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா்.

புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்துள்ளதால் பண வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது என்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்தா விட்டால் நிதி நெருக்கடியும் கடன் தொல்லையும் ஏற்படும்.

நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம்.

இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும்.

நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும்.

ReeCha
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025