சாரதியின் கவனக் குறைவால் நேர்ந்த விபத்து: இருவர் பலி

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Dec 30, 2023 04:04 PM GMT
Report

புலத்சிங்கள ஹொரண வீதியின் தெஹிகஹவெல பகுதியில் டிப்பர் ரக வாகனமும் சிறிய ரக லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறிய ரக லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, சிறிய ரக லொறியின் சாரதி தூங்கியமையால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்தினால் படுகாயமடைந்த சிறிய ரக லொறியின் சாரதியும், லொறி உதவியாளரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை


மேலதிக விசாரணை

இந்நிலையில், விபத்தில் புலத்சிங்கல அந்தோனி நந்தசேன (வயது 52) மற்றும் வல்பிடகே ருவான் (வயது 26) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துரறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கவனக் குறைவால் நேர்ந்த விபத்து: இருவர் பலி | Bulathsinhala Lorry Accident Sri Lanka

அதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து தொடர்பில் புலத்சிங்கள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

டிசம்பரில் 4 சதவீதமாக உயர்வடைந்துள்ள பணவீக்கம்

டிசம்பரில் 4 சதவீதமாக உயர்வடைந்துள்ள பணவீக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025