யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Theepan
யாழில் கிணறு துப்பரவின் போது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி
தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினரால் அவை மீட்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி