தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து!

Colombo Sri Lanka Fire
By Shalini Balachandran Jul 19, 2026 07:05 PM GMT
Report

கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாகத் தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்னவுக்கு அருகில் 64 ஆம் மைல்கல் பகுதியில் வைத்துப் பேருந்தில் இன்று (19-07-2026) மாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்குப் புறப்படும் லெபனான் ஜனாதிபதி!

வெள்ளை மாளிகைக்குப் புறப்படும் லெபனான் ஜனாதிபதி!

இயந்திர கோளாறு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பேருந்தில் 20 பயணிகள் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து! | Bus Fire Sparks Traffic Jam On Southern Highway

பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகக் காலி நோக்கிப் பயணிக்கும் வாகனங்களை வெலிப்பன்ன இடமாற்றல் பகுதியில் வெளியேற்றி, சாதாரண வீதியூடாகப் பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி

அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி

FIFA உலக கோப்பையை வெல்லப்போகும் அணி..! முன்னாள் ஜாம்பவானின் கணிப்பு

FIFA உலக கோப்பையை வெல்லப்போகும் அணி..! முன்னாள் ஜாம்பவானின் கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026