மரத்தில் மோதியது பேருந்து : மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்
Anuradhapura
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
வீதியை விட்டு விலகிய பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தே மரதன்கடவல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து சம்பவம் தொடர்பில் மரதன்கடவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 12 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்