ஈரானில் பயங்கர விபத்து : பலர் பலி பெருமளவானோர் காயம்
Iran
By Sumithiran
ஈரானின் (iran)ஷிராஸ் நகரில் இன்று(19) முற்பகல் நடந்த வீதி விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
55 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர்
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி