அதிகாலை பயங்கரம்..! பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து

Kegalle Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Jun 09, 2024 07:35 AM GMT
Report

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

வரக்காபொல (Warakapola) நகரில்  இன்று (9) அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மது போதையில் இளைஞனை மோதி தப்பிச் சென்ற வைத்தியர்: காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை

மது போதையில் இளைஞனை மோதி தப்பிச் சென்ற வைத்தியர்: காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை


கட்டுப்பாட்டை இழந்து விபத்து  

மாலபே ஸ்ரீ ராகுல பாலிகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை பேருந்து ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

அதிகாலை பயங்கரம்..! பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து | Bus Topples Into Canal In Warakapola 13 Injured

சுமார் 26 பெண் வழிகாட்டிகள் மற்றும் 07 பெற்றோர்கள் ரண்டம்பேவில் உள்ள பெண் வழிகாட்டிகள் முகாமுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது வரக்காபொல நகரில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்தில் 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை பயங்கரம்..! பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து | Bus Topples Into Canal In Warakapola 13 Injured

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் அபிவிருத்திக்கு தேர்தல் தடை : என்கிறார் ஐ.தே.க தவிசாளர்

நாட்டின் அபிவிருத்திக்கு தேர்தல் தடை : என்கிறார் ஐ.தே.க தவிசாளர்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011