வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய தொழிலதிபருக்கு நேர்ந்த கதி

Bandaranaike International Airport Businessman Arrest
By Sumithiran Feb 11, 2026 10:16 PM GMT
Report

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில்,இன்று (11) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உலர்ந்த, சாயமிடப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோல்களுடன் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவால் அந்த நபர் கைது செய்யப்பட்டார். 'ரெட் சனல்' வழியாக வணிகர்களுக்காக தோல்களின் ஒரு தொகுதியை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

விலங்குகளின் தோல்கள்

முதலைகள், மலைப்பாம்புகள், பிற ஊர்வன மற்றும் பிற விலங்குகளின் தோல்களின் 19 துண்டுகள் இங்கு பணப்பைகள் தயாரிப்பதற்காக கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய தொழிலதிபருக்கு நேர்ந்த கதி | Businessman Arrested At The Katunayake Airport

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் தொடர்பான பிற கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி, சம்பந்தப்பட்ட நபர் இந்த தோல்களை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

கொழும்பு பகுதியில் வசிக்கும்  தொழிலதிபர் 

சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 37 வயது தொழிலதிபர் ஆவார். அவர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து இந்த விலங்குத் தோல்களை வாங்கி விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தனது சாமான்களில் மறைத்து வைத்திருந்தார்.

வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய தொழிலதிபருக்கு நேர்ந்த கதி | Businessman Arrested At The Katunayake Airport

தொழிலதிபர், அந்த விலங்குத் தோல்கள் துணிகள் என்று கூறி சுங்க அதிகாரிகளை தவறாக வழிநடத்த முயன்றார். இருப்பினும், சுங்க அதிகாரிகள் அவரது சாமான்களை கவனமாக பரிசோதித்த பின்னரே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

கனடாவில் வசிக்கும் இந்திய தம்பதிக்கு காணொலி மூலம் வழங்கப்பட்ட விவாகரத்து

கனடாவில் வசிக்கும் இந்திய தம்பதிக்கு காணொலி மூலம் வழங்கப்பட்ட விவாகரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020