கடக ராசியினருக்கு இன்று காத்திருக்கும் இனிப்பான செய்தி! ஆனால் சிம்ம ராசிகாரர்களுக்கு - இன்றைய ராசிபலன் (காணொளி)
srilanka
india
Astrology
People
Hindu
Hinduism
Today Horoscope
Leo
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் கார்த்திகை 28ஆம் நாள் (டிசம்பர் மாதம் 13ஆம் திகதி) இன்றைய நாள் ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
கடக ராசி நேயர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமைகின்றது. இது வரையில் இருந்த துன்பங்கள் நீங்கி இன்று சிறப்பான - மகிழ்வான ஒரு தினமாக மாறப் போகின்றது. ஆனால் சிம்மராசி நேயர்களுக்கு இன்று ஒரு துன்பகரமாக நாளாகவே அமைகின்றது. பொறுமையுடன் செயற்பட வேண்டிய நாளாக இன்று அமைந்துள்ளது.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்