அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை : வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Ministry of Consumer Affairs Authority
By Sathangani Jul 23, 2024 02:00 PM GMT
Report

இலங்கையில் இந்த வாரத்திற்கான பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் வெளியாகியுள்ளன. 

நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) இன்று (23) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இந்த நிலையில் 18 அத்தியாவசியப் பொருட்களுக்கான புதுப்பிக்கப்பட்ட விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!


மரக்கறிகளின் புதிய விலை

அதன்படி கோதுமை மா 170 ரூபா தொடக்கம் 196 ரூபாவாகவும், வெள்ளை சீனி 250 ரூபா முதல் 280 ரூபாவாகவும், பருப்பு 280 ரூபாவிலிருந்து 309 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை : வெளியான அறிவிப்பு | Caa Release Weekly Price Ranges Essential Items

அத்துடன் பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 190 ரூபாவிலிருந்து 218 ரூபா வரையும், இந்திய பெரிய வெங்காயம் 274 ரூபா முதல் 302 ரூபாவாகவும், பாகிஸ்தான் பெரிய வெங்காயம் ரூபா 180 இலிருந்து ரூபா 213 ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம் ரூபா 292 முதல் 321 ரூபா வரையும் விற்பனை செய்ய முடியும்.

வட்டி வீதம் தொடர்பில் வெளியான தகவல்

வட்டி வீதம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய விலைகள் 

மேலும் தாய்லாந்து நெத்தலிக் கருவாடு 860 ரூபாவிலிருந்து 946 ரூபாவாகவும், மற்றைய நெத்தலிக் கருவாடு 785 ரூபாவிலிருந்து 863 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் 790 ரூபாவிலிருந்து 830 ரூபாவாகவும், வெள்ளை முட்டை ஒரு 43 ரூபா முதல் 47 ரூபாவாகவும், சிவப்பு முட்டை  45 ரூபாவிலிருந்து 50 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை : வெளியான அறிவிப்பு | Caa Release Weekly Price Ranges Essential Items

பதிவு செய்யப்பட்ட உள்ளூர் ரின் மீன் 425 கிராம் ரூபா 350 முதல் ரூபா 528 ஆகவும், பதிவு செய்யப்பட்ட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் ரின் மீன் ரூபா 365 முதல் ரூபா 511 வரையும், வெள்ளை அரிசி ரூபா 181 முதல் ரூபா 204 வரையும், சிவப்பு அரிசி ரூபா 167 முதல் ரூபா 191 வரையும், வெள்ளை நாட்டு அரிசி ரூபா 193 முதல் ரூபா 218 வரையும், புரொய்லர் கோழி முழு தோலுடன் ரூபா  900 முதல் ரூபா 1000 வரையும் விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026