அரிசித் தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதி - கிடைத்த அமைச்சரவை அனுமதி

By Thulsi Apr 01, 2026 04:06 AM GMT
Report

நாட்டிற்கு சில வகை அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

உள்நாட்டுச் சந்தையில் தற்போது நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த இந்த அவசரக் கூட்டுப் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நிலவும் வெப்பமான வானிலை தொடரும் - வளிமண்டளவியல் திணைக்களம்

நிலவும் வெப்பமான வானிலை தொடரும் - வளிமண்டளவியல் திணைக்களம்

கடுமையான தட்டுப்பாடு

விவசாயத் திணைக்களம், ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை நிறுவனம் ஆகிய அமைப்புகளின் அண்மையத் தரவுகளின்படி, 2025ஃ26 பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் அளவு, நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அரிசித் தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதி - கிடைத்த அமைச்சரவை அனுமதி | Cabinet Approves Rice Imports Rice Varieties

இதனால் எதிர்வரும் மே மாதம் முதல் நாட்டில் இந்த அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நிலையான விலைகளின் கீழ் சம்பா மற்றும் கீரி சம்பாவுக்கான நுகர்வோர் கேள்வியைச் சமாளிப்பதற்காக, அவற்றுக்கு இணையான மாற்று அரிசிகளை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இறக்குமதிக் கட்டுப்பாட்டு உரிமம்

இதன்படி எடுக்கப்பட்ட கூட்டு முடிவின் அடிப்படையில் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய, 'எச்.எஸ். கோட் 1006.30.29' இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பொன்னி சம்பா, கீரிஃபால் பொன்னி மற்றும் ஜி.ஆர். 11 என அழைக்கப்படும் அரிசி வகைகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அரிசித் தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதி - கிடைத்த அமைச்சரவை அனுமதி | Cabinet Approves Rice Imports Rice Varieties

அதிகபட்சமாக 1,040 மெட்ரிக் தொன் அரிசியை எந்தவொரு இறக்குமதியாளரும் இன்று முதலாம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதிக்குள் இறக்குமதி செய்ய முடியும்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகுதிகள் மே 31 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ இலங்கைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த அரிசி வகைகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள், அதற்காக தனியாக இறக்குமதிக் கட்டுப்பாட்டு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் முதலிடம்..! சாதனை படைத்த தமிழ் மாணவன் திருக்குமரன்

அகில இலங்கை ரீதியில் முதலிடம்..! சாதனை படைத்த தமிழ் மாணவன் திருக்குமரன்



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023