இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்

Anuradhapura Accident Death
By Jaso Sep 09, 2026 12:11 PM GMT
Report

அனுராதபுரத்தில் உள்ள மரடன்கடவல காவல்துறை எல்லைக்குட்பட்ட மரடன்கடவல நகரில், இன்று (09)காலை சுமார் 10.35 மணியளவில் பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட ஒரு பயங்கர வீதி விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்ததாக மரடன்கடவல காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள், திருப்பனை, பித்தல, கொண்டேருமகரம்பே கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான சலிந்த கெதேர தில்கி மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகன், 24 வயதான ரத்நாயக்க முதியன்செலகே நிகேஷ் ருவந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் 

உயிரிழந்தவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஒரு  மாணவர் ஆவார்.

இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் | Mother And Son Killed On Way To Funeral

 தம்புள்ளை பகுதியில் நடைபெறவிருந்த உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. 

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரம்: மண் படிமப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரம்: மண் படிமப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை விசாரணையை மையப்படுத்திய ஐ.நா அறிக்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை விசாரணையை மையப்படுத்திய ஐ.நா அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026